உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி

8 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மேல் மற்றும் மத்­திய மாகாண கட்­சியின் மத்­திய குழுவும் தனித்து போட்­டி­யி­டவே விரும்பம் தெரி­வித்­துள்­ளன. எனினும், எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.
The post உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース