புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!
7 view
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது புத்தளம் – பாலாவி பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடையவர் எனவும் இவர் புத்தளம் – பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலாவி விமானப் படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் விஷேட அதிரடிப் படையினர் பாலாவி பிரதேசத்தில் நேற்று […]
The post புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.