பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள உத்தரவு
7 view
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டினார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சட்டரீதியாக தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய […]
The post பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.