பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது !
8 view
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (22) கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். உடரட்ட மெனிகே ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயணித்த இந்திய பிரஜையின் பொதி, இகுரு ஓயா மற்றும் கலபட ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாமல் போயுள்ளது. இதுதொடர்பில், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த இந்திய பயணி முறையிட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள், […]
The post பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.