முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள்.
11 view
கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் எனவும் இன்றையதினம் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய், கொக்குளாய், கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாயம் செய்யும் அக்கரைவெளி, எரிஞ்சகாடு, சுகந்தாமுறிப்பு, கன்னாட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதி தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதோடு […]
The post முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய நிலங்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.