40 வருட இடைவேளை; ட்ரம்ப் – ரீகனின் பதவியேற்பின் பொதுவான ஒற்றுமை!
9 view
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) 1985 இல் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது, உறைபனி வெப்பநிலையின் விளைவாக விழா வொஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு மாற்றப்பட்டது. இப்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025.01.20 திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் அதே வானிலை காரணமாக கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்குள் மாற்றப்பட்டுள்ளது. கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் முன்னதாக திட்டமிடப்பட்ட பதவியேற்பு நிகழ்வின் போது பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையின் […]
The post 40 வருட இடைவேளை; ட்ரம்ப் – ரீகனின் பதவியேற்பின் பொதுவான ஒற்றுமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 40 வருட இடைவேளை; ட்ரம்ப் – ரீகனின் பதவியேற்பின் பொதுவான ஒற்றுமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.