வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!
7 view
இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் – 1 தமிழக அரசின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தினால் ஒழுங்குசெய்யப்படவுள்ள “உங்கள் வேர்களைத் தேடி” நிகழ்ச்சி தொடர்பான பத்திரிகைச் செய்தியொன்றை எனது அம்மாவின் தமிழக நண்பரொருவர் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்திருந்தார். ஏற்கனவே பழனியில் இடம்பெற்ற முத்தமிழ் முருகன் மகாநாட்டுக்கு வருகைதந்து பல இனிய அனுபவங்களைச் சுமந்திருந்த எங்களுக்கு இந்தச் செய்தி உவப்பானதாக இருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. குடும்பத்தவரின் பரிபூரண சம்மதத்தின் பேரில் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த இணையதள இணைப்பின் ஊடாக […]
The post வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.