90 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!
9 view
காசா பகுதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், திங்கட்கிழமை (20) அதிகாலை 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காசாவில் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது. அந் நாட்டு நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் (23:00 GMT), 90 பாலஸ்தீனிய கைதிகளை ஏற்றிக்கொண்டு செஞ்சிலுவைச் சங்கப் பஸ்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவை வந்தடைந்தன. […]
The post 90 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 90 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.