களுபோவில துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு..!
8 view
களுபோவில பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையமொன்றை இலக்கு வைத்து நேற்று(16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொஹுவல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள புத்தகோஷ மகா வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பேலியகொட – கெஸ்பேவ மாற்று வீதியில் மஹரகம வீதி அடையாள பலகைக்கு […]
The post களுபோவில துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களுபோவில துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.