வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா
10 view
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா இன்று காலை மாதகல் நுனசை முருகன் ஆலய வளாகத்தில் அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. முதன்மை நிகழ்வாக ஆலய வளாக வயலில் இருந்து சடங்காசார முறைப்படி புதிரெடுத்து அதனை ஆலயத்திற்கு எடுத்து வந்து பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து ஆலய முன்றலில் எடுத்து வந்த நெல்லை உரலில் இடித்து பிடைத்து பின்னர் வடமாகாண ஆளுநர் […]
The post வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.