தொடருந்து சேவையில் இடம்பெறும் பாரிய மோசடி – 42 வினாடிகளில் விற்கப்பட்ட பயணச்சீட்டுகள்
5 view
மலையக தொடருந்து சேவையை இலக்கு வைத்து இணையத்தள பயணச் சீட்டு முன்பதிவில் மோசடியொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மருத்துவர் பிரசன்ன குணசேன இந்த விடயம் குறித்து நேற்று (15) நடைபெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், மலையக தொடருந்து சேவையின் கொழும்பு – எல்ல புகையிரத நிலையங்களுக்கான இணையத்தள முன்பதிவு தொடங்கியவுடன் பல்வேறு நபர்கள் மற்றும் போக்குவரத்து முகவர்கள் 42 செக்கன்களுக்குள் முழு […]
The post தொடருந்து சேவையில் இடம்பெறும் பாரிய மோசடி – 42 வினாடிகளில் விற்கப்பட்ட பயணச்சீட்டுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடருந்து சேவையில் இடம்பெறும் பாரிய மோசடி – 42 வினாடிகளில் விற்கப்பட்ட பயணச்சீட்டுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.