புத்தளத்தில் அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி வைத்தியசாலையில்..!
8 view
புத்தளம் – வனாத்தவில்லு வீதியில் 10ம் கட்டை பகுதியில் நேற்று மாலை அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். எனினும் குறித்த அம்பியூலன்ஸில் சாரதியை தவிர, வேறு யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த அம்பியூலன்ஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். […]
The post புத்தளத்தில் அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி வைத்தியசாலையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி வைத்தியசாலையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.