ஜனாதிபதி தேர்தலின்போது விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில்
6 view
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக தென்னிலங்கை ஊடகமொன்று இவ்விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு விமான போக்குவரத்து வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படை 56 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார காலப்பகுதியான 34 நாட்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விமான […]
The post ஜனாதிபதி தேர்தலின்போது விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலின்போது விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.