கிளிநொச்சியில் சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த – 85 வைத்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
1 view
இரண்டாம் மொழி சிங்கள 200 மணித்தியாலம் பயிற்சியை நிறைவு செய்த, 85 வைத்தியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான ச.மோகனபவன் தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிலையத்தின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் ஹயான் சம்பத் பொத்துப்பிட்டிய ,வளவாளர்கள், தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிலையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post கிளிநொச்சியில் சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த – 85 வைத்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த – 85 வைத்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.