இராணுவ வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஆதரவு
1 view
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை நேற்றுமுன்தினம் (10) கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.வருகை தந்த, தளபதியின் வாகன தொடரணிக்கு மரியதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் டபிள்யூஎச்யூடி விஜேரத்னவுடன், இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்ஜேபி ரத்நாயக்க ஆர்எஸ்பீ, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். […]
The post இராணுவ வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவ வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.