நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி

1 view
திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த தம்­ப­திக்கு எதி­ராக இலங்­கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்­பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர். அவர்­களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்­கப்­பட்டார். திருச்சி விமான நிலை­யத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்­றனர்.
The post நிதி மோசடி முறைப்பாடு: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட தம்பதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース