வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..!
3 view
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(11) மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு […]
The post வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.