புதிய திவுல்வெவ குளத்தில் நீர்க்கசிவு
7 view
கலென்பிந்துனுவெவ, திவுல்வெவ குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கரை உடைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் திவுல்வெவ குளம் நிரம்பி குளத்தின் மதகுக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மண் அணையில் நேற்றையதினம் (10) நீர்க் கசிவு ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர், பின்னர் அது பாரிய நீர் வெளியேற்றமாக விரிவடைந்துள்ளது. மேலும், […]
The post புதிய திவுல்வெவ குளத்தில் நீர்க்கசிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய திவுல்வெவ குளத்தில் நீர்க்கசிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
