ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்!
9 view
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே சேனாரத்ன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து அரசியல் தரப்புகளால் பேசப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்பு […]
The post ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
