வடக்கில் முறையற்ற வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம். ஆளுநர் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம்.
1 view
வடமாகாணத்தில் உள்ள விளையாட்டு பணிப்பாளர்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது இடமாற்றம் வழங்கியதற்கு எதிராக வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட 13 வலயங்களில் சில வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ் வலயத்திற்கு துணக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு ஏனைய […]
The post வடக்கில் முறையற்ற வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம். ஆளுநர் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் முறையற்ற வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம். ஆளுநர் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.