சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்க

1 view
கடந்த டிசம்பர் மாதம் இலங்­கையில் தஞ்­ச­ம­டைந்த மியன்மார் நாட்டின் ரோஹிங்­கியா அக­திகள் தொடர்பில், சர்­வ­தேச சட்­டத்­துக்கு அமைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
The post சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース