ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
1 view
மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்கியா பிரஜைகளை மீள திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறும் விடயமாகும். அதனால் அவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
The post ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.