சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சுடன் பேச்சு : சமய விவகார அமைச்சர் சுனில் செனவி பிரதியமைச்சர் முனீரும் சவூதி பயணம்

1 view
ஹஜ் விவ­காரம் தொடர்பில் பேச்சு நடத்­து­வ­தற்­காக புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் நாளை வெள்­ளிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா செல்­ல­வுள்­ளனர். இந்த தூதுக்­கு­ழுவில் தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகி­யோரும் பங்­கேற்­க­வுள்­ளனர்.
The post சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சுடன் பேச்சு : சமய விவகார அமைச்சர் சுனில் செனவி பிரதியமைச்சர் முனீரும் சவூதி பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース