இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா?

1 view
நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வாங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? என்­பதை அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
The post இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース