தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா
1 view
சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது. நேற்றுமுன்தினம் (07) காலை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் நடைபெற்ற மேற்படி நிகழ்வு மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய சிறப்பு ஊர்வலத்தை தொடர்ந்து அம்மையாரின் நினைவாலய வழிபாடு, உருவச்சிலைக்கான மரியாதையளித்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் […]
The post தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.