வில்பத்து கடற்பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டொல்பின்கள்!
1 view
உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் பல வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தின் வனவிலங்கு கால்நடை மருத்துவர்களான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ. எல். யு. மதுவந்தி ஆகியோர் மீன்களுக்கு பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். அங்கு 11 டொல்பின்கள் இறந்து கிடந்தன, மீன்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த […]
The post வில்பத்து கடற்பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டொல்பின்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வில்பத்து கடற்பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டொல்பின்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.