11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்!
7 view
மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு பொலிஸ் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
The post 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.