மாத்தறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்..!
11 view
மாத்தறை – வெலிகம, கப்பரதோட்டையில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான […]
The post மாத்தறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாத்தறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
