நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரிப்பு
3 view
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நாட்டின் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 33 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுக்கு அமைவாக, அம்பாறை மாவட்டத்தில் 79%, அநுராதபுரம் மாவட்டத்தில் 95%, பதுளை மாவட்டத்தில் 71%, மட்டக்களப்பு, மொனராகலை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 82%, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் […]
The post நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.