சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்; அச்சத்தில் உலக நாடுகள்
11 view
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையைப் பெற முடியும் […]
The post சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்; அச்சத்தில் உலக நாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்; அச்சத்தில் உலக நாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.