2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!
10 view
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித் தவணைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் […]
The post 2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
