தகுதியானவர்களை உள்வாங்கிய புதிய ஹஜ் குழு நியமனம்
12 view
நீண்ட காலத்திற்குப் பின்னர் அரச ஹஜ் குழுவிற்கு அரசியல் தலையீடுகளின்றி தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் தமது திருப்தியை வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
The post தகுதியானவர்களை உள்வாங்கிய புதிய ஹஜ் குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகுதியானவர்களை உள்வாங்கிய புதிய ஹஜ் குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.