எமது நாடு புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி பயணிக்கும்
15 view
எமது நாடு இந்த வருடத்திலிருந்து புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி பயணிக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதற்கான பாரிய பொறுப்பும் சவால்களும் எம்முன்னுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
The post எமது நாடு புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி பயணிக்கும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது நாடு புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி பயணிக்கும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.