ரஜப் மாதம் இன்று ஆரம்பமாகிறது

15 view
ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் மாநாடு நேற்­று­முன்­தினம் டிசம்பர் 31 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது. இதன்­போது நாட்டின் எப்­பா­கத்­திலும் தலைப் பிறை தென்­ப­டா­ததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஜுமாதுல் ஆகிரஹ் மாதத்தை புதன்­கி­ழமை ஜன­வரி 01ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து மஹ்­ரிபு தொழு­கை­யுடன் புனித ரஜப் மாதம் ஆரம்­ப­மா­கின்­றது
The post ரஜப் மாதம் இன்று ஆரம்பமாகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース