கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ள அரசு

11 view
  கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை பாக்கிஸ்தானிய நிறுவனமொன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசி குப்பிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது.  இதன்படி, 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கேள்வி கோரலின் போது பாகிஸ்தானின் m/s ஜெனிக்ஸ் பார்மா (பிரைவேட்) லிமிடெட் குறைந்த விலைப்புள்ளிகளை சமர்ப்பித்திருந்தது. அதன் பிரகாரம், குறித்த நிறுவனம் மேற்படி கொள்முதலை வழங்குவதற்கு […]
The post கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ள அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース