மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம்
1 view
வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் […]
The post மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.