அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் நானு ஓயாவில் திறந்துவைப்பு..!
3 view
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் மற்றுமொரு கிளை காரியாலயம் நானு ஓயா நகரில் பொலிஸ் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னணியின் தோட்டக்கமிட்டி தலைவர்கள், பிரதேச பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, எமது மலையகத்தில் ஊடறுத்து காணப்படும் கட்சி சார்ந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும், அனைவரும் ஒரு சமமாக நடாத்தப்பட வேண்டும், […]
The post அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் நானு ஓயாவில் திறந்துவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் நானு ஓயாவில் திறந்துவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.