தங்கத்தின் விலை தொடர்பான அப்டேட்!
12 view
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (30) நிலையான நிலையில் உள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 210,000 ரூபாவாக உள்ளது. அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 193500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,622.25 அமெரிக்க டொலர்களாக […]
The post தங்கத்தின் விலை தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கத்தின் விலை தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
