தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்
3 view
பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது. புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மந்தித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மூன்று பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் பாத வலிக்கான திரவ நிவாரணி மருந்தை […]
The post தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.