தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு : ஒரு மாதகால பணி இடைநிறுத்தம்
3 view
தனியார் பேருந்தை மறித்து அதன் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொரு தனியார் பேருந்தின் சாரதிக்கு ஒரு மாத காலம் தற்காலிக பணி இடைநிறுத்தம் வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரனால் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறிப்பிட்ட சாரதி பயணித்த பேருந்தின் உரிமையாளருக்கு கடிதம் கடந்த 24ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துணுக்காய் – யாழ்ப்பாணம் வழித்தடத்தில் கடந்த 5ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அப்பேருந்தின் சாரதியை இருக்கையில் வைத்து […]
The post தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு : ஒரு மாதகால பணி இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு : ஒரு மாதகால பணி இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.