தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதான சுவாமிகள் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்..!
1 view
இந்தியா, தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திலிருந்து தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்றையதினம்(27) திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டு திருக்கோணேஸ்வர பெருமானை தரிசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
The post தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதான சுவாமிகள் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதான சுவாமிகள் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.