30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து
1 view
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து குறித்த லொறி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. லொறி கவிழ்ந்த போது 50 கிலோ எடையுள்ள 600 டொலமைட் மூடைகள் இருந்ததாகவும், விபத்தின் போது லொறி 3 தடவைகள் உருண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லொறியின் சாரதிக்கு காயம் ஏற்பட்டது. மாத்தளை பிரதேசத்தில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு டொலமைட் […]
The post 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.