2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!
1 view
2025 ஆம் ஆண்டில் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்தத் தொகைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமாவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. * மிகவும் வறியவர்கள்: 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை மாதாந்திர கொடுப்பனவு 17,500 ரூபா. * வறியவர்கள்: 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை மாதாந்திர கொடுப்பனவு […]
The post 2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.