சுவிஷேச தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் – நத்தார் கொண்டாட்டம்
1 view
உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொழும்பு 9 சுவிசேஷ தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் நத்தார் கொண்டாட்டம் நேற்று (23) தலைமைப் போதகர் – அப்போஸ்தகர் விஷ்வா தலைமையில் கொழும்பு என். எம். பெரேரா கேந்திர நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் போது, ஆரம்ப பிரார்த்தனையுடன் சபையின் இளையோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல், பாடல், சமூக நாடகம் […]
The post சுவிஷேச தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் – நத்தார் கொண்டாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுவிஷேச தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் – நத்தார் கொண்டாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.