வட்டு வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை..!
1 view
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும் சமூக மட்ட அமைப்பினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(23) வைத்தியசாலையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலை தரத்தில் காணப்படுன்றது. ஆனால் அதற்குரிய ஆளணி வசதிகள் காணப்படுவதில்லை. இருப்பினும் கட்டிட வசதிகள் தாராளமாக உள்ளன. கடந்த காலங்களில் 24 மணிநேர மருத்துவ […]
The post வட்டு வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டு வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.