2025 ஏகாதசி விரத நாட்கள்!
2 view
விரதங்களிலேயே மிகவும் புண்ணிய பலன்களை தரும் விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். பெருமாளுக்கு மிகவும் விருப்பமான ஏகாதசி விரதத்தை எவர் ஒருவர் தவறாமல் கடைபிடிக்கிறாரோ அவருக்கும் பெருமாளின் அருளுடன் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏகாதசி தினத்தன்று உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து முழு நாளும் பெருமாளின் மந்திரங்களை உச்சரித்து, வழிபட்டு, ஏகாதசிக்க மறுநாள் துவாதசி அன்று நான்கில் மூன்று பங்கு நேரம் கழிந்த பிறகு பாரணை செய்து, விரதத்தை நிறைவு செய்வதால் பெருமாளின் திருவடிகளை […]
The post 2025 ஏகாதசி விரத நாட்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 ஏகாதசி விரத நாட்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.