பண்டிகை காலத்தில் இலங்கையில் கேக் விற்பனையில் வீழ்ச்சி!
1 view
பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு காணப்படுவதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “.. பொதுவாக பட்டர் கேக் ரூ.900 – ரூ.1200 இடையே விற்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைத்திருக்கலாம். ஆனால் […]
The post பண்டிகை காலத்தில் இலங்கையில் கேக் விற்பனையில் வீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்டிகை காலத்தில் இலங்கையில் கேக் விற்பனையில் வீழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.