கோப்பாயில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் கைது !
1 view
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில். இன்று (22) யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேகநபர்கள் கோப்பாய் மத்தி பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று (22) முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 10 லீட்டர்கள் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சான்றுப் பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் […]
The post கோப்பாயில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் கைது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோப்பாயில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் கைது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.