தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்து – அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனரா?
1 view
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் மதவாச்சி அல்லது வவுனியா பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர். இவ்வாறு இறக்கி விடும்போது “பின்னால் வேறு பேருந்து வருகின்றது. நீங்கள் அந்தப் பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கலாம். அந்த […]
The post தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்து – அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனரா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்து – அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனரா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.