யாழ் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு!
1 view
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் போரட்டத்தில் இன்று ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை – கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி பல் நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி […]
The post யாழ் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.